அ.தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம் லீக்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தமிழக முஸ்லிம் லீக் அ.தி.மு.க.அணியை ஆதரிக்கமுடிவு செய்திருப்பதாக அக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் சனிக்கிழமைதெரிவித்தார்.

சனிக்கிழமை நடந்த கட்சியின் உ.யர்மட்ட குழு கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம்பேசிய அவர் கூறியதாவது.

வரவிருக்கும் சட்ட சபை தேர்தலில் தமிழக முஸ்லிம் லீக் அ.தி.மு.க கட்சி சின்னத்தில்போட்டியிடும். எங்கள் கட்சி போட்டியிட 3 தொகுதிகள் கேட்போம்.

தி.மு.க. பாரதீய கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளாதால் நாடு முழுவதும்உள்ள முஸ்லிம் மக்களும், பிற சிறுபான்மையினரும் தி.மு.கவுக்கு எதிராக திரும்பிவிட்டனர்.

முஸ்லிம் மதக் கொள்கை படி ஆப்கானிஸ்தானின் நடவடிக்கையை நாங்கள்ஆதரித்தாலும், ஒரு நாட்டின் கலாச்சாரத்ததையும், மரபுக்கும் பாதிப்பு ஏற்படத்தும்நடவடிக்கையை எதிர்க்கிறோம் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+