கார் விபத்தில் 2 அ.தி.மு.க. தொண்டர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:
அரக்கோணத்தைச் சேர்ந்த 2 அ.தி.மு.க தொண்டர்கள் கார் விபத்தில் கொல்லப்பட்டனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், திங்கள்கிழமை காலை அ.தி.மு.க. தொண்டர்கள் இரண்டு பேர் சென்னைக்கு சென்று விட்டு திருவள்ளூர் திரும்பி வந்துகொண்டிருந்தனர். அவர்கள் வந்து கொண்டிருந்த கார் திருப்பாச்சூர் வந்த போது கட்டுப்பாடிழந்து சுவர் மீது மோதி கவிழந்தது.
இந்த சம்பவத்தில் காரில் வந்து கொண்டிருந்த இரண்டு பேரும் இறந்து போனார்கள். இறந்து போன இருவரும் முரளி பிரபாகர் மற்றும் பாபு எனஅடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
காயமடைந்த கார் ஓட்டுநர் ஷாஜஹான் திருவவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்பப்ட்டார். பின்னர் அவர் சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்றனர்.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications