த.மா.கா, காங்கிரசை தூக்கி எறிந்தார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் பாமகவுடன் மட்டுமே இணைந்து போட்டியிடுவது என்று அதிமுக முடிவு செய்துள்ளது.
த.மா.கா., காங்கிரஸ் கட்சிகளுக்கு தனது கூட்டணியில் இடம் இல்லை என ஜெயலலிதா அறிவித்துவிட்டார்.
சென்னையில் போயஸ் தோட்டத்தில் திங்கள்கிழமை ஜெயலலிதாவுடன் கூட்டணி குறித்து பல மணி நேரம் நடந்த ஆலோசனைக்குப் பின் பா.ம.க. நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி,
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பாமக வுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் 1 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாமக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து விரைவில் ஜெயலலிதா அறிவிப்பார்.
பாண்டிச்சேரியில் அதிமுகவும், பாமகவும் ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி புரியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications