பக்ரீத்: தலைவர்கள் வாழ்த்து
சென்னை:
முஸ்லீம்களின் திருவிழாவான பக்ரீத் பெருநாளை முன்னிட்டு தமிழக தற்காலிக கவர்னர் ரங்கராஜன், முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா மற்றும் பல தலைவர்கள் பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
கவர்னர் ரங்கராஜன் தனது பக்ரீத் வாழ்த்துச் செய்தியில், இந்தப் பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் தோழமையுடனும், சகோதரத்துவத்துடனும் இருக்கவேண்டுமென்று உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாத வகையில் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி தனது பக்ரீத் வாழ்த்துச் செய்தியில், பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் ஏழை மக்களின் நலனிற்காகப் பாடுபட வேண்டும். முகமது நபியின்கொள்கைகளை முஸ்லீம் சகோதரர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அனைவரும் தங்களது சுயநலத்தை விட்டு விட்டு ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவருல்லா, தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர்ஷேக் தாவூத் ஆகியோரும் பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications