மோட்டார் சைக்கிள் - பஸ் மோதல்: ஒருவர் பலி
காஞ்சிபுரம்:
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டு பேர்காயமடைந்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், திருமங்கலம் சுங்குவார் சத்திரம் அருகே சென்னையிலிருந்து எர்ணாகுளம்நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தும் சென்னையிலிருந்து சுங்குவார் சத்திரம் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிவிபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மூவரும் சிகிச்சைக்காக உடனடியாக ஸ்ரீபெரும் புதூர்அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
இவர்களில் இளவரசன் (45) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். மற்ற இருவரும் சென்னை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்என்றனர்.
யு.என்.ஐ.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications