பூகம்ப சோகம்: ஹோலி கொண்டாட பிரதமர் மறுப்பு
டெல்லி:
குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் விதமாக வசந்த காலத்தின் துவக்கத்தில் கொண்டாடப்படும் வண்ணங்களின்பண்டிகையான ஹோலி பண்டிகையை கொண்டாடப்படுவதில் என பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவல செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
இந்த மாதம் 10-ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் ஹோலி பண்டிகையை பிரதமர் வாஜ்பாய் கொண்டாட மாட்டார். குஜராத் பூகம்பத்தில்பாதிக்கப்ட்டவர்களின் சோகத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாகவும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை காட்டும் விதமாகவும், அவர்களால்மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத ஹோலி பண்டிகையை தானும் கொண்டாடுவதில்லை என முடிவெடுத்துள்ளார் என்றார்.
ஹோலி பண்டிகை நல்லெண்ணத்தையும், மகிழ்சியையும் தெரிவிக்கும் விதமாக ஆண்டுதோறும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது மக்கள் ஒருவர் மீது ஒரு வண்ணப் பொடிகளை பூசியும், வண்ண நீரை ஊற்றியும் மகிழ்சியாக கொண்டாடுவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications