தேர்தல் கூட்டணி: இன்று அறிவிக்கப்படும் ..ஜெ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்று அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பிய ஜெயலலிதா சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு செய்து கொள்வதில் அதிமுக, தமாகா கட்சிகளிடையே தொடர்ந்து இழுபறி நீடிப்பது அனைவரும் அறிந்ததே.திங்கள்கிழமை அனைத்தும் சரி செய்யப்படும்.
24 மணி நேரம் பொறுத்திருங்கள். அனைத்து சிக்கல்களுக்கும் முடிவு தெரிந்து விடும். கூட்டணி குறித்தும் அறிவிக்கப்பட்டு விடும் என்றார் ஜெயலலிதா.
அவர் நிருபர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் திங்கள் கிழமை முடிவு தெரியும் என்று கூறினார்.
யு.என்.ஐ.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications