மூப்பனார் குழம்ப வேண்டாம்: வன்னியர் சங்கம்
சென்னை:
3-வது அணி அமைந்தால் அது தேறாது என்று வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன் தெரிவித்தார்.
சென்னையில் நடராஜன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
3-வது அணி அமைப்பதெல்லாம் சாத்தியமில்லாத விஷயம். அப்படியே அது அமைந்தாலும் கூட அது தேறாது. இருந்தும் அமைக்க முயற்சிப்பது,தன்னையும், தன்னை நம்பி வந்தவர்களையும் கெடுப்பது போலாகும்.
3-வது அணி அமைக்கும் முயற்சியைக் கைவிட்டு விட்டு, வெற்றி பெறக் கூடிய அணிகளில் (திமுக அல்லது அதிமுக) ஒன்றில் சேருவதுதான்புத்திசாலித்தனம்.
மூப்பனார், அரசியல் பாரம்பரியம் மிக்க ஒரு தலைவர். தமிழக நலனில் ஆர்வம் மிக்க தலைவர். மக்களின் தற்போதைய மனப்போக்கைத் தெரிந்தவர்.எனவே அவர் காங்கிரசுடன் சேர்ந்து அதிமுக அணியில் தொடர வேண்டும். தேவையில்லாமல், குழம்பி, குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம்.
எங்களது அமைப்பு அதிமுக அணிக்கே ஆதரவு தரும் என்றார் அவர்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications