செய்தித்தாள்களே இல்லாத நாடுகள்
டெல்லி:
பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்நாளில் 29நாடுகளில் செய்தித்தாள்களே இல்லை என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
மேலும் இவற்றில் 5 நாடுகளில் தங்கள் நாடுகளுக்கென சொந்தமான தொலைக்காட்சி சேவையே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
2000 மாவது ஆண்டில் நடந்த விஷயங்கள், கருத்துக் கணிப்புக்கள் குறித்து யுனெஸ்கோ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
1997 ம் ஆண்டு கணக்குப்படி, வளர்ந்த நாடுகளில் இரண்டு பேருக்கு ஒருவர் என்ற விகிதத்திலும் வளர்ந்து வரும் நாடுகளில் 20 பேருக்கு ஒருவர் என்றவிகிதத்திலும் தொலைபேசி இருந்தது.
வட அமெரிக்காவில் மட்டும் இன்டர்நெட் உபயோகிப்பவர்கள் ஒரு லட்சம் பேர் என்றும், ஐரோப்பாவில் 7000 பேர் என்றும் தெரிய வந்துள்ளது.
உலக நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் 1,000 வீடுகளில் 50 வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சிகள் உள்ளன. அதே போல் 1,000 வீடுகளில்420 பேர் வீடுகளில் ரேடியோக்கள் உள்ளன. (இவை வளர்ந்த நாடுகளில் உள்ள கணக்குகள்)
இவ்வாறு யுனெஸ்கோ செய்தி வெளியிட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications