தேசிய பாதுகாப்பு சட்டத்தில் 5 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை ஆத்துப் பாலம் கொலை வழக்கில் கைதான 5 பேர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை கரும்புக்கடை சாரமேட்டைச் சேர்ந்தவர் கமது உசேன். இவரது மகன் அப்பாஸ் (23). குனியத்தூரில் உள்ள செருப்புத் தைக்கும்தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் ஆத்துப் பாலம் பகுதியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக 5 பேரை போலீசார் கை து சய்தனர். கோட்டை மேட்டைச் சேர்ந்த அபுதாஹீர், ஜியா என்ற ஜியாவுதீன், அனீபா, ஜெல்பி, பெரோஸ்ஆகிய 5 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீது தற்போது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குத் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications