த.மா.கா.வில் நடிகை ஜெயராகினி
சென்னை:
அரசியலில் நடிகர், நடிகைகள் ஆதரவை பல அரசியல் கட்சிகளும் நாடி வருகின்றன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் தன் பங்கிற்கு இப்போது ஒரு நடிகையைதன் கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளது.
பாண்டியராஜனின் நல்லமனசுக்காரன் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஜெயராகினி. இவர் இப்போது சத்யராஜ் நடிக்கும்ஆண்டான் அடிமை படத்திலும் நடித்து வருகிறார்.
இவரது குடும்பத்தினர் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். ஓட்டல் கான்டிராக்ட் விஷயமாக சிபாரிசு கேட்டு தமிழ் மாநில காங்கிரசின் தலைமையகமானசத்தியமூர்த்தி பவனுக்கு சென்றிருந்தார் ராகினி. அவரை உடனடியாக கட்சியில் சேர்த்துக் கொண்டு விட்டது த.மா.கா.
தான் கட்சியில் இணைந்தது குறித்து ராகினி கூறுகையில் எனது தாத்தா முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலத்தோட நண்பர். அதனால் எனக்கு சிறு வயதுமுதலே அரசியலில் ஆர்வம் உண்டு.
எனக்கு பிடித்த தலைவர் மூப்பனார். அதனால் அவர் கட்சியில் இணைந்துள்ளேன். பிரசாரத்துக்கு தேவை என்றால் கிளாமராக உடை அணிந்து செல்வேன்என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications