அமெரிக்க வாலிபர் டெல்லியில் தற்கொலை
டெல்லி:
அமெரிக்க இளைஞர் ஒருவர் டெல்லியில் 4 மாடி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் லான்ஸ் (35) என்ற வாலிபர், ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் பழையராஜேந்திர நகரில் இருக்கும் ஒரு விருந்தினர் மாளிகையின் 4 -வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இவர் ஜனவரி மாதம் 18-ம் தேதி இந்தியா வந்தார் இவர்.
தற்கொலைச் சம்பவம் குறித்துப் போலீசார் கூறுகையில், லான்ஸ் தற்கொலை செய்து கொள்வதற்காக 4-வதுமாடியிலிருந்து குதித்த போது அருகில் இருக்கும் வீட்டின் இரும்பு கம்பி இவரது மார்பின் இடது பகுதியில்இதயத்தை குத்தி கிழித்து மரணம் சம்பவித்திருக்கிறது. இது தவிர இவரின் உடலின் வேறு எந்த பாகத்திலும் எந்தவிதமான காயமும் இல்லை.
இவரது அறையை அமெரிக்க தூதரக அதிகாரிகள் முன்னிலையில் சோதனையிட்டோம் அப்போதுதற்கொலைக்கான காரணம் குறித்து கடிதமோ, குறிப்போ காணப்படவில்லை.
லான்ஸ் பணத்தட்டுப்பாட்டில் தடுமாறியிருக்கிறார். அவரது அறையில் 1,800 ரூபாய் ( 10 அமெரிக்க டாலர்)மட்டுமே காணப்பட்டது.
இவரது உடல் லோக் நாயக் ஜெய பிராகஷ் நாராயண் மருத்துமனையின் பிரேத பரிசோதனை அறைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை திங்கள்கிழமை நடைபெறும் என்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications