தேர்தலுக்குத் தயாராகிறார் சுப்ரமணியம் சுவாமி
சென்னை:
தமிழக ஜனதாக் கட்சியின் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரம்,அக்கட்சியின் அகில இந்தியத் த லைவர் சுப்ரமணிய சுவாமி மற்றும் மாநிலத் தலைவர் சந்திர லேகா ஆகியோருக்குக் கொடுத்து அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழக ஜனதாக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சென் னையில் நடந்தது. கூட்டத்திற்குச் சந்திரலேகா தலைமை வகித்தார். கூட்டத்தில் இரு தலைவர்களுக்கும், யாருடன் கூட்டணி சேருவது, தனித்துப்போட்டியிடுவதா என்பது உள்ளிட்ட முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதவிர, குஜராத் பூகம்பத்தில் பலியானவர்களுக்கு இரங்கல், தமிழக மெங்கும் நிலவும் குடிநீர்ப்பிரச்சினையைத்தீர்க்க போர்க்கால நடவடிக் கையில் மாநில அரசு ஈடுபட வேண்டும், மத்திய பட் ஜெட்டைக் கண்டித்தும்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த காலங்களில் அரசியல் சலசப்பை ஏற்படுத்திய சுவாமி இப்போது சந்தடியில்லாமல் இருக்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications