ரயில் நிலையக் கொள்ளை .. .1000 பேரிடம் விசார ணை
சென்னை:
சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை 1,000 பேரிடம் விசாரணைநடந்துள்ளதாக ரயில்வே போலீஸ் ஐ.ஜி. திலகவதி கூறியுள்ளார்.
மாம்பல் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தில் சனிக்கிழமை இரவு ஆயுதங்களுடன் புகுந்த 3 பேர் கும்பல்அங்கிருந்த அலுவலர்கள், காவலர்களைத் தாக்கிவிட்டு ரூ. 9.3 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது.
பரபரப்பான மாம்பலம் ரயில் நிலையத்தில் இரவு 8.30 மணிக்கு நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பெட்ரோல் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விசாரிக்க 6 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. விசாரணை குறித்து திலகவதி கூறுகையில், இதுவரை 1,000பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து விடு வோம் என்றார்.
இதற்கிடை யே, சம்பவம் நடந்த இடத்திலிருந்து குற்றவாளி ஒருவரின் கைரேகை கிடைத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அசோக்நகரைச் சேர்ந்த பழைய குற்றவாளி ஒருவரின் கைரேகையுடன் இது ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டதாகவும், அந்த நபரைத் தேடும்பணி தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications