இந்து கோயில்களை பராமரிக்க வி.எச்.பி.கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
இந்து கோயில்களை பராமரிக்கும் உரிமையை மத குருமார்கள், ஆன்மிக தலைவர்கள் அடங்கிய தன்னாட்சிகொண்ட தனியார் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழக பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில பொதுச் செயலாளர் கோபால கிருஷ்ணனும், அமைப்பு செயலாளர்விஸ்வநாதனும் நிருபர்களிடம் கூறுகையில், பசுவதையை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு தடைசட்டம் கொண்டு வர வேண்டும்.
மாநில அரசு மதமாற்றத்தை தடை செய்யும் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். விஸ்வ ஹிந்து நிறுவனர் அசோக்சின்ஹாலின் பவழ விழா (அமிர்த மஹோத்சவம்) செப்டம்பர் மாதம் 2-ம் தேதி நடை பெறவுள்ளது. விஸ்வ ஹிந்துபரிஷத்தின் மாநில மாநாடும் அன்றைய தினம் நடைபெறும்.
சின்ஹாலுக்கு சேவை நிதியாக ரூ 51 லட்சம் கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினர்.
யு.என்.ஐ.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications