குமரி அனந்தனின் புதுக்கட்சி உதயம்
சென்னை:
காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் தொண்டர் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்காக கடுமையாக உழைத்தேன். ஆனால் அவர்கள் என்னைஅங்கீகரிக்கவில்லை. ஒரு பொறுப்பும் தரவில்லை. தலைவர்கள் குறைந்த கட்சியாக காங்கிரஸ் கட்சிமாறி விட்டது.
தொண்டர்களை அவர்கள் மதிப்பதில்லை. எனவே தொண்டர்களின் நலனுக்காக இந்தக் கட்சியைத் துவக்கியுள்ளேன்.
ஜாதி பூசலற்ற, நல்லிணக்கத்தை வளர்த்தல், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பைப் பெருக்குதல் போன்ற கொள்கைகளை உடையது எங்கள் கட்சி. அதாவதுகாந்தி காமராஜர் கண்ட கனவை நினைவாக்குவதே எங்கள் குறிக்கோள்.
தேர்தல் கூட்டணி குறித்து புதன்கிழமை நடக்கும் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்வோம் என்றார் குமரி அனந்தன்.
கட்சியின் கொடி காவி, பச்சை, வெள்ளை நிறத்திலுள்ளது. நடுவில் காந்தி, காமராஜர் படங்கள் உள்ளன. தொண்டர் காங்கிரஸ் என்ற பெயரும்பொறிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications