துப்பாக்கி வைத்திருந்த மாணவர் கைது
Subscribe to Oneindia Tamil
பிலடெல்பியா:
பிலடெல்பியாவில் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்திருந்த 9 வயது மாணவரைப் போலீசார் கைது செய்தனர்.
சான் டைகோ வில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவர், சக மாணவர்கள் இரண்டு பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதையடுத்து, துப்பாக்கியுடன்பள்ளிக்கு வந்திருந்த 9 வயது மாணவரைப் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, சமூக சேவகர்கள் சிலரும், சம்பந்தப்பட்ட போலீசார் சிலரும் கேட்டுக் கொண்டதன் பேரில் கைது செய்யப்பட்ட மாணவர் விடுவிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்துப் போலீசார் கூறுகையில், பிலடெல்பியாவில் உள்ள லீ ஆரம்பப்பள்ளியில் படிக்கும் மாணவர் .9 எம்.எம்.துப்பாக்கியுடன் பள்ளிக்குவந்தது மட்டுமின்றி பள்ளியில் படிக்கும் சக மாணவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார்.
இதையடுத்து, நாங்கள் அங்கு விரைந்து சென்று அந்த மாணவரைக் கைது செய்தோம் என்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications