பக்ரீத் பண்டிகை: குதூகலத்தில் இந்திய மக்கள்
மும்பை:
இந்தியாவில் முஸ்லீம்கள் வசிக்கும் அனைத்து ஊர்களிலும் முஸ்லீம் இன மக்கள் புத்தாடை அணிந்து, பாரம்பரிய தலைப்பாகை அணிந்து பக்ரீத் பண்டிகைகொண்டாடினார்கள்.
மும்பையில் வாழும் முஸ்லீம்கள் அதிகாலையில் எழுந்து பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகை நடத்தினார்கள். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத்வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டார்கள்.
ஜாதி, இன, மத வேறுபாடுகளை மறந்து அனைத்து இன மக்களும் பக்ரீத் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள் என்பது சந்தோஷப்பட வைத்தவிஷயம்.
இஸ்லாமிய முறைப்படி, இஸ்லாமிய மாதமான துல் ஹிஜா மாதத்தின் 10 ம் தேதி பக்ரீத் பெருவிழா கொண்டாடப்படும். அல்லாவுக்கு நன்றி சொல்லும்விதமாக பக்ரீத் பெருவிழா கொண்டாடப்படுகிறது.
மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூர், கல்கத்தா உள்பட முஸ்லீம்கள் வாழும் அனைத்து நகரங்களிலும், ஊர்களிலும் பக்ரீத் பெருவிழா கோலாகலமாகக்கொண்டாடப்பட்டது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications