நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து: 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை:
நிலக்கரிச் சுரங்கத்தில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 6 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரையடுத்துள்ள ரயத்வாரி - துர்காபூர் அருகேயுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணிக்குஇந்த சம்பவம் ஏற்பட்டது.
உயிரிழந்தவர்களில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு பேரின் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
முன்னதாக, ஜார்க்கன்ட் மாநிலத்தில் உள்ள பாக்டியா நிலக்கரிச் சுரங்கத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தில் 25 க்கும் மேற்பட்ட சுரங்கத்தொழிலாளர்கள் இறந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications