நீலகிரியில் மர்மமாக இறந்த பெண்யானை
கூடலூர்:
நீலகிரி வனப்பகுதியில் பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த யானை எப்படி இறந்தது என்பது குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை. நீலகிரி வனப்பகுதியில் அதிகளவில் யானை, மான், காட்டெருமை, புலி,சிறுத்தை ஆகிய வனவிலங்குகளும், அரிய வகைப் பறவைகளும் உள்ளது.
இவற்றில் மூன்று யானைகள் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளன என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் மசினகுடி அருகேயுள்ள சிங்காரா பகுதியில் தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட்டில் ஒரு யானை இறந்து கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மிகவும்அழுகிய நிலையில் அந்த யானை கிடந்ததால் அது இறந்து 25 நாட்களுக்கும் மேலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதனால் யானை இறந்ததற்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறார்கள். அதன் முக்கிய உடல் உறுப்புக்களை பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.இந்த யானை விஷத்தாலோ அல்லது மின்சாரம் தாக்கியோ இறந்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுவனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications