இடிபாடுகளில் சிக்கி 35 ஹஜ் பயணிகள் பலி
ஜமராத்:
சவுதி அரேபியாவில் இடிபாடுகளில் சிக்கி ஹஜ் பயணிகள் 35 பேர் பலியானார்கள். அவர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்.
இந்தியா உள்பட 160 நாடுகளைச் சேர்ந்த 20 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் ஹஜ் புனிதப் பயணமாக சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்குச்சென்றுள்ளனர்.
இவர்கள் மெக்கா அருகேயுல்ள அராபத் மலையடிவாரத்தில் தொழுகை நடத்திய பின் அங்கிருந்து மினா என்ற இடத்திற்குச் சென்றார்கள். அப்போதுஜமராத் பாலத்தில் கூட்டநெரிசல் மிக அதிகமாக இருந்தது.
ஒருவருக்கொருவர் மோதியதில் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கியும், இடிபாடுகளில் சிக்கியும் 35 பேர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர்.
இவர்களில் 12 பேர் ஆண்கள். 23 பேர் பெண்கள். உடனடியாகப் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் சடலங்களைஅப்புறப்படுத்தினர்.
கடந்த 1998 ம் ஆண்டில் இதே இடத்தில் நெரிசலில் சிக்கி போலீசார் சிலர் உள்பட 119 பேர் பலியானார்கள்.
1997 ம் ஆண்டு மினாவில் ஹஜ் பயணிகள் தங்கி இருந்த கூடாரங்களில் தீப்பற்றிக் கொண்டதில் 343 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications