த.மா.கா.வுடனான கூட்டணி முறியவில்லை: ஜெ.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழ் மாநில காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணிக்கு 45 தொகுதிகள் ஒதுக்குவதாக அறிவித்துள்ளார்.
திங்கள்கிழமை அ.தி.மு.க., பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து உடன்பாடு ஏற்பட்டது. த.மா.க.ா, காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி எதுவும்கிடையாது என கூறப்பட்டது.
இந் நிலையில் பெரும் திரளாக கூடியிருந்த செய்தியாளர் கூட்டத்தில் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை பேசினார். அவர் பேசுகையில், த.மா.கா.,காங்கிரசுடனான அ.தி.மு.க. கூட்டணி முறிந்து விட்டதாக கூறுவது தவறு. நான் கூட்டணி குறித்து தொடர்ந்து மூப்பனாருடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறேன்.
அ.தி.மு.க. தலைமையிலான அணியில் இணைய காங்கிரஸ் முன்வந்தால் பாண்டிச்சேரியில் இரண்டரை ஆண்டு ஆட்சி பங்கீடு கொள்கையின் படி காங்கிசுக்குவாய்ப்பளிக்கப்படும்.
பாண்டிச்சேரியில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்பது காங்கிரசின் விருப்பத்தை பொறுத்தது. காங்கிரஸ் விரும்பினால் பாண்டிச்சேரியில் அ.தி.மு.ககூட்டணியில் இணையாமல் போட்டியிடலாம் என்றார்.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications