தி.மு.க வுக்கே மக்கள் ஆதரவு .. கருணாநிதி
சென்னை:
இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக திருச்சி மற்றும் சேலம் சென்று விட்டு திங்கள்கிழமை சென்னை திரும்பியதமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி மக்கள் ஆதரவு தி.மு.க தலைமையிலான அணிக்கேஇருக்கிறது என கூறியுள்ளார்.
கருணாநிதி நிருபர்களிடம் கூறுகையில், மக்கள் தி.மு.க.வதைத்தான் ஆதரிக்கிறார்கள். வரவிருக்கும் தமிழகசட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணிதான் வெற்றி பெறும். தி.மு.க. சார்பில் போட்டியிடவிரும்புவோர் விண்ணப்பிப்பதற்கான நேரம் திங்கள்கிழமையோடு முடிவடைந்தது.
இது 5.500 பேர் தி.மு.க. சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பப்படிவ விற்பனை மூலம் ரூ 2கோடி வசூலாகியுள்ளது.
சென்னை நகர மேயர் ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என கூறப்படுவதால் அவருக்கு சிறப்பு பாதுகாப்புஏதும் அளிக்கப்படவில்லை. கறுப்பு பூனைப் படை என்பது போன்ற ஆடம்பரங்கள் எங்களுக்கு பிடிக்காது.
தி.மு.க.வில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்திருப்பது சென்னை மேயரின் கரத்தைவலுப்படுத்துவதற்தாக என கூறப்படுகிறது. இது செய்திகள், கேள்விகளுக்கெல்லாம் நான் பதிலளிக்கவிரும்பவில்லை.
தி.மு.க என்பது ஜனநாயக அமைப்பு.தலைவர்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விரைவில்கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications