போன் மூலம் பாலிசி விவரம்: எல்.ஐ.சி திட்டம்
திருச்சி:
ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சென்னை கோட்டம் இந்த ஆண்டில் மக்களுக்கு 29.83.400 பாலிசிகளை விற்பனை செய்ததன் மூலம்
ரூ 16,020 அளவுக்கு வணிகம் புரிந்திருக்கிறது என எல்.ஐ.சி.யின் சென்னை கோட்ட மேலாளர் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தற்போது சென்னை கோட்டத்தில் 7,44,000 முகவர்கள் உள்ளனர். சென்னை கோட்டம் என்பதுதமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கேரள மாநிலங்களை உள்ளடக்கியது. இவற்றில் 12 பிரிவுகளும், 261 கிளை அலுவலகங்களும் உள்ளன.
இதில் 100 கிளை அலுவலகங்கள் எல்.ஐ.சியின் சொந்த கட்டிடங்களில் இயங்குகிறது. மற்ற கிளை அலுவலகங்களுக்கும் சொந்த கட்டிடங்கள் வாங்கும்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக வாடிக்கையாளர்கள் தங்கள் பாலிசி குறித்த தகவல்களை தொலைபேசி மூல ம தெரிந்து கொள்ள வசதி செய்யும் இன்டராக்டிவ் வாய்ஸ்ரெஸ்பான்ஸ் சிஸ்டம் என்ற நவீன முறையை தஞ்சாவூரில் துவக்கி வைத்து பானர்ஜி கூறுகையில், இனி தஞ்சை பிரிவின் கீழ் இயங்கி வரும் எல்.ஐ.சியில் பாலிசிஎடுத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பாலிசி குறித்த அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications