நற்சான்றிதழ் கொடுங்கள் .. கோ.சி.மணி
கோவை:
ஆதரவு தாருங்கள் எனக் கேட்கவில்லை, நற்சான்றிதழ் கொடுத்தால் போதும், ஆட்சி தொடர வாக்களியுங்கள் எனக் கூறவில்லை, மனசாட்சியுடன்நடந்து கொள்ளுங்கள் என்பது தான் எனது வேண்டுகோள் என மாநில உள்ளாட்சி துறை அமைச்சர் கோ.சி மணி பேசினார்.
பொள்ளாச்சியில் நடந்த கூட்டுக் குடிநீர் திட்ட விழாவில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் கோ.சி மணி கலந்து கொண்டு பேசியதாவது:
பொள்ளாச்சியில் அதன் சுற்றுப் புற கிராமங்கள் பயனடையும் வகையில் ரூ 54 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் இந்தக் கட்டுக் குடிநீர் திட்டமதுவக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 53 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 17 ஆயிரத்து 501 குடிநீர் தொட்டிகள் தான் கட்டப்பட்டுள்ளது.
ஆனால் தி.மு.க பொறுப்பேற்றதிலிருந்து 96 ம் ஆண்டிற்கு பின்னர் மட்டும் 26 ஆயிரத்து 557 குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஆசியாவிலேயே பெரிய குடிநீர் திட்டமான பில்லூர் திட்டம் ரூ. 40 கோடியில் நிறைவேற்றப்பட்டது.
எனவே, நான் ஆட்சிதொடர வாக்களியுங்கள் எனக் கேட்கவில்லை, மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள் எனக் கேட்கிறேன். ஆதரவு தாருங்கள்எனக் கேட்கவில்லை, நற்சான்றிதழ் தாருங்கள் எனக் கேட்கிறேன் என்றார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் சந்தானம் முன்னிலை வகித்தார். மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கலந்து கொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications