தி.மு.க கையில் முடிவு: வெங்கையா நாயுடு
சென்னை:
த.மா.கா. வை தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைப்பதா, இல்லையா என்பது குறித்து தி.மு.க. தலைவர்கருணாநிதி தான் முடிவு செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சித் தலைவரும, மத்திய அமைச்சருமானவெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
இது குறித்தது அவர் நிருபர்களிடம் கூறுகையில் நான் த.மா.கா.வை வரவேற்க தயாராக இல்லை. இதுதி.மு.க.வினர் எடுக்க வேண்டிய முடிவு.
மூப்பனார் நாட்டின் நலனையும், அவரது கட்சியின் நலனை கருதியும் நல்ல முடிவெடுக்க வேண்டும் எனவிரும்புகிறேன்.மூப்பனார் என் நண்பர்தான். ஆனாலும் அவர் கேட்காமல் நான் அவருக்கு ஆலோசனை கூறமுடியாது.
தமிழக அரசியிலில் முக்கியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. தலைமை குறித்து தெளிவான நிலை நிலவுகிறது கூட்டணிகுறித்து தெளிவான நி நிலவுகிறது. எதிர்கால திட்டம் குறித்தும் தெளிவான நிலை நிலவுகிறது
தேர்தலின் போது தே.ஜ. கூட்டணி தே.ஜ.கூட்டணி நாட்டிற்கு ஆற்றியுள்ள நலப்பணிகள் பற்றியும், தமிழகத்தில்தி.மு.க. ஆற்றியுள்ள பணிகள் பற்றியும் விளக்குவோம்.
நாங்கள் எதிர்கட்சியின் சந்தர்ப்பவாத கூட்டணி குறித்தும் மக்களிடம் விளக்குவோம். கூட்டணி அமையும்ஒருவரை ஒருவர் எவ்வாறு குறை கூறினார்கள் என்பது குறித்தும் எடுத்துக் கூறுவோம்.
தேர்தல் குழு உறுப்பினர்கள் புதன்கிழமை திரும்பி வருவார்கள்.இரண்டொரு நாட்களில் தி.மு.க.வுடன் தொகுதிஉடன்பாடு குறித்து பேச்சு வார்த்தை நடத்துவோம். தொகுதி பங்கீடின் போது எந்த விதமான நிபந்தனையும விதிக்கமாட்டோம்.
பாண்டிச்சேரியில் சுழற்சிமுறையில் ஆட்சி அமைப்போம் என கூறியுள்ளது. மக்கள் அந்த இரு கட்சிகளையும் நம்பமாட்டார்கள். மேலும் உத்திரப்பிரதேசத்தில் இது போல் அமைக்கப்பட்ட அமைச்சரவை தோல்வி அடைந்ததுஎன்பதும் குறிப்பிடத்தக்கது என்றார்.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications