புத்தர் சிலையை உடைப்பது கீழ்த்தரமான செயல்
துபாய்:
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான் தீவிரவாதிகள் புத்தர் சிலையை உடைப்பதற்கு உத்தரவிட்டிருப்பது மிகவும் கீழ்த்தரமான, மனித நேயமற்ற செயல்என்று ஈரான் அதிபரும், இஸ்லாம் மதத் தலைவர்களில் ஒருவருமான முகமது காட்மாய் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
இஸ்லாமிய சட்டப்படி சிலை வழிபாடு கூடாது என்பதற்காக நாடு முழுவதுமுள்ள புத்தர் சிலைகளை உடைக்க தலிபான் தீவிரவாதிகள் உத்தர விட்டுள்ளனர். இதுமனித நேயமற்ற, நாட்டுப்பற்றற்ற செயலாகும். இஸ்லாம் விதிமுறைகளை மீறி செயல்படுகிறது தலிபான் அரசு.
இது கலாச்சாரைத்தையும், மரபுகளையும் மீறுவது போன்ற இழிவான செயலாகும். குரானில் ஒருபோதும் இது போன்ற செயல்களில் ஈடுபடுமாறுகூறப்படவில்லை.
இது இஸ்லாம் மதத்தினரிடையேயே பிரிவினையை உண்டு பண்ணும். இந்த வன்முறைச் செயல்களை தலிபான் நிறுத்தியே ஆக வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications