97 இடங்களில் போட்டி: தெலுங்கு சம்மேளனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் 97 இடங்களில் போட்டியிடப் போவதாக தமிழ்நாடு தெலுங்கு சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் திங்கள்கிழமை மாலை மாநாடு மற்றும் பேரணி நடந்தது. மாநிலத் தலைவர் கெங்குசாமி நாயுடு தலைமை வகித்தார். கடற்கரைசீரணி அரங்கில் நடந்த மாநாட்டில் கெங்குசாமி நாயுடு பேசுகையில்,
34 க்கும் மேற்பட்ட நமது சமுதாயப் பிரிவுகள் இன்று ஒன்று சேர்ந்துள்ளன. இது ஒரு புரட்சி. வீரபாண்டிய கட்டபொம்மன், முனுசாமி நாயுடு, ஓமந்தூர்ராமசாமி ரெட்டியார், ஜி.டி.நாயுடு, பெரியார், பட்டுக்கோட்டை அழகிரி ஆகிய சான்றோரை தமிழ் மண்ணுக்கு தந்தது நமது சமுதாயம்.
வரும் தேர்தலுக்குள் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் 97 இடங்களில் நாங்கள் போட்டியிடுவோம் என்றார்.முன்னதாக பெருந்திரளானோர் கலந்து கொண்ட பேரணியும் நடந்தது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications