அமையுமா மூன்றாவது அணி?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மூன்றாவது அணி அமைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மூப்பனார் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ், தமாகா வுக்கு 45 தொகுதிகள் தரத்தயார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் சென்னையில் உள்ள மூப்பனார் வீட்டில் தேர்தல் பணிக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமைநடந்தது.
இதில் ப.சிதம்பரம், தனுஷ்கோடி ஆதித்தன் தவிர மற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜெயலலிதாஅறிவிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. 3 வது அணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத்தும், மூப்பனாருடன் போனில் ஆலோசனை நடத்தினார். தமாகாவட்டாரத்தில் மூன்றாவது அணி அமைக்க ஆதரவு அதிகரித்துள்ளது. எனவே மூன்றாவது அணிக்கு மூப்பனார்பச்சைக்கொடி காட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications