திபெத்தில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
பீஜிங்:
திபெத்தில் உள்ள கிராமப்பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 6.4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீனாவிலுள்ள சின்ஹா செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் திபெத்தில் உள்ள நைய்மா என்ற நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதம், பொருட்சேதம்எதுவும் ஏற்படவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வீடுகளிலிருந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓடினர். பின்னர் சில மணி நேரங்கள் கழித்து தங்கள் வீடுகளுக்குச்சென்றனர்.
இவ்வாறு சின்ஹா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications