த.மா.கா. உடையும்: வாழப்பாடி ராமமூர்த்தி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் உடையும் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னயிைல் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், த.மா.கா. உடைந்து விடும்என்பதால்தான் முடிவெடுக்க முடியாமல் மூப்பனார் திணறுகிறார்.
கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல, பாண்டிச்சேரி விவகாரத்தில் ஜெயலலிதாவும்,ராமதாசும் செயல்பட்டுள்ளனர். பாண்டிச்சேரியை கொள்ளை அடிக்கும் ராமதாசின் திட்டத்திற்கு ஜெயலலிதாதுணை போயுள்ளார்.
குமரி அனந்தன் புது கட்சி தொடங்கியுள்ளார். அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இருந்தாலும் அவரைவாழத்துகிறேன்.
வாஜ்பாய் அரசில் இருந்த முன்னாள் பா.ம.க. அமைச்சர் ராமதாஸ் மகன் அன்புமணிக்கு ரூ 70 கோடி வாங்கிக்கொடுத்துள்ளார். இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications