பெண்கள் குத்துச்சண்டை: அலி-பிரேஸியர் போட்டி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

பெண்கள் குத்துச்சண்டை போட்டியின் முக்கிய போட்டி லைலா அலி- ஜாக்கி பிரேஸியரிடையே ஜூன் 8 ல் நடைபெற உள்ளது.

நியூயார்க்கில் செவ்வாயன்று போட்டி அமைப்பாளர்கள் இத்தகவலை நிருபர்களிடம் தெரிவித்தனர்.

தான் போட்டியிட்ட 9 போட்டிகளில் 8 ல் நாக்-அவுட் முறையில் வெற்றி பெற்ற லைலா அலியுடன், இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் ஒன்றில்கூட முழு ரவுண்ட் வராத ஜாக்கி பிரேஸியர் மோதவிருக்கிறார்.

லைலாவின் தந்தையான முகமது அலியும், ஜாக்கியின் தந்தையான ஜோ பிரேஸியரும் முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன்களாவர்.

1970 களில் நடைபெற்ற இருவருக்குமிடையேயான போட்டிகளில் ஜோ ஒரு முறையும், அலி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+