பா.ஜ.க. தேர்தல் அலுவலகம் திறப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலத் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள கட்சித் த லை மை அலுவலகமான கமலாலயத்தில் இதற்கான நிகழ்ச்சி நடந்தது. செவ்வாய்க்கிழமை அதிகா லை கட்சியின் தென் சென்னை மாவட்டத் தலைவர் சீனிவாசன் த லை மையில், சுதர்ஸன ஹோமம், கணபதி ஹோமம் ஆகிய வை நடந்தன.

நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் இல. கணேசன், முன்னாள் மாநிலத் த லைவர் லட்சுமணன், மாநில மகளிர் அணித் தலைவி லலிதா சுபாஷ் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+