காரைக் கடித்த நாய்கள்
Subscribe to Oneindia Tamil
டெல் அவிவ்:
காருக்கு அடியில் பூனை தஞ்சமடைந்ததால் அதனை விரட்டி வந்த நாய்கள் இரண்டும் காருக்கு விளைவித்த சேதத்தின் மதிப்பு 1000 அமெரிக்க டாலர்கள்.
இஸ்ரேலின் ரிஸோன் லிஸான் நகரில் தன்னை விரட்டிய இரண்டு நாய்களிடமிருந்து தப்பிக்க ஒரு காருக்கு அடியில் தஞ்சமடைந்தது.
பூனையை பிடிக்கும் முயற்சியில் தடையாக இருந்த காரின் டயர்களை சேதப்படுத்தியதோடு, பம்பரையும் வளைத்து லைசென்ஸ் பிளேட்டையும் கீழே தள்ளி விட்டன.பின்னர் நாய்கள் இரண்டும் ஓடிவிட்டன.
பூனையை காப்பாற்றிய காருக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு 1000 அமெரிக்க டாலர்களாகும்.












Click it and Unblock the Notifications