1999 ம் ஆண்டு தேர்தல் ஒரு அலசல்
சென்னை:
1999ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை அலசிப் பார்த்தால், தற்போது அ.தி.மு.க. அணியில்பா.ம.க. சேர்ந்திருப்பது அதிமுக அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் எனத் தெரிய வந்துள்ளது.
1999 ம் ஆண்டு தேர்தல் குறித்த சில முக்கிய புள்ளி விவரங்கள்:
தி.மு.க., அணியில் ம.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., பார்வர்டு பிளாக் (சந்தானம்) ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அ.தி.மு.க. அணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய தேசிய லீக், பார்வர்டு பிளாக் கட்சிகள்இடம்பெற்றிருந்தன.
3வது அணியில் த.மா.கா., புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் இடம் பெற்றிருந்தன.
3வது அணி அமைத்துப் போட்டியிட்ட தமாகா, புதிய தமிழகம் கட்சிகள் வெற்றி பெறாவிட்டாலும், பெரும்பாலானதொகுதிகளில் தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதித்தன.
த.மா.கா. பெற்ற ஓட்டுக்களை தனியாக கணக்கெடுத்துப் பார்த்தால், வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணியுடன் த.மா.கா. கூட்டணி சேர்ந்தால், இக் கூட்டணி மேலும் 32 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்புஉள்ளது தெரிய வருகிறது.
தற்போது த.மா.கா. கூட்டணியில் புதிய தமிழகம் இல்லை.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications