த.மா.கா வுக்கு 50 சீட் கொடுப்பாரா ஜெ?
சென்னை:
தமிழகத்தில் அ.தி.மு.க.தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் தேர்தல் கூட்டணி குழப்பம் தொடர்ந்து நீடித்துவருகிறது.
த.மா.கா.வும், காங்கிரசும் தொடர்ந்து கூட்டணி பற்றி யோசித்து வருவதால் அ.தி.மு.க. பொதுச் செயவாளர்ஜெயலலிதா கூட்டணி குறித்து எந்த விதமான திடமான முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்.
த.மா.கா.வும் காங்கிரசும் பாண்டிச்சேரியில் அ.தி.மு.க. கூட்டணி இல்லாமல் போட்டியிடுவதா அல்லதுபாண்டிச்சேரியில் முதல் இரண்டரை ஆண்டு கால ஆட்சியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்குமாறு அ.தி.மு.க.வைகேட்கலாமா என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தெரிகிறது.
த.மா.கா. தலைவர் மூப்பனார், காங்கிரஸ் சார்பாகவும், த.மா.கா.சார்பாகவும் ஜெயலலிதாவுடன் கூட்டணி குறித்துபேசி வருகிறார். அவர் சோனியா காந்தியின் கருத்துக்காக காத்திருக்கிறார். சோனியா காந்தி கூறியவுடன் அவர்இறுதி முடிவு எடுப்பார் என தெரிகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா த.மா.கா.வுக்கும், காங்கிரசுக்கும் 45 தொகுதி கொடுப்பதாக கூறியிருந்ததை மாற்றி 50தொகுதிகள் கொடுக்க சம்மதித்திருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாமக வுடன் உடன்பாடு:
தற்போது ஜெயலலிதா, பாட்டாளி மக்கள் கட்சியுடன் மட்டுமே தேர்தல் உடன்பாடு செய்து கொண்டுள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலா 6 தொகுதிகள் ஒதுக்குவதாக ஜெயலலிதாகூறியுள்ளார். இந்த முடிவால் அந்த இரு கட்சிகளும் அதிருப்தி அடைந்துள்ளன.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மூப்பனாரை சந்தித்து மீணடும்பேசியுள்ளார்.மூப்பனார் இடதுசாரிகள் கட்சிகள் சம்மதித்தால் அவர்களுடன் இணைந்து மூன்றாவது அணிஅமைப்பது குறித்தும் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications