மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம்
சென்னை:
தேர்தல் கூட்டணியில் நிலவும் சிக்கல் குறித்து விவாதிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடந்தது.
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமணன் கூட்டத்திற்குத் தலைமைவகித்தார். மாநிலச் செயலாளர் சங்கரய்யா மற்றும் தலைவர்கள் வரதராஜன்,டி.கே.ராஜேந்திரன் மற்றும் மேலிடப் பிரதிநிதி ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொகுதிப் பங்கீட்டில் நிலவும் சிக்கல் குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.அடுத்தகட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது.
அ.தி.மு..க அணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10க்கும்குறைவான இடங்கள் ஒதுக்க ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உடன்பாடு இல்லை. கூடுதல்தொகுதிகளை அது கேட்டு வருகிறது.இதனால் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்நிலவுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications