பாதிக்கப்பட்ட 36 மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுத அனுமதி
சென்னை:
அரசு அங்கீகாரம் பெறாத பள்ளியில் படித்ததால் ஹால் டிக்கெட் கிடைக்காமல் தேர்வுஎழுத முடியாமல் போன 36 பிளஸ் டூ மாணவர்களுக்கு தேர்வு எழுத சிறப்பு அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுகள் இந்த மாதம் 5-ம் தேதி துவங்கியன. ஹால் டிக்கெட்கிடைக்காததால் 36 மாணவர்கள் தேர்வு எழுத இயலாமல் போனது.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் பரமசிவம் கூறுகையில்,
முதல் நாள் தமிழ் முதல் தாள் தேர்வு நடை பெற்றது இந்தத் தேர்வில் அரசு அங்கீகாரம்பெறாத பள்ளியில் படித்த 36 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை. இதனால்இவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனது.
இந்த மாணவர்கள் சென்னை அயனாவரத்திலிருக்கும் கிறிஸ்து ராஜா மெட்ரிகுலேஷன்பள்ளியிலும், திருச்சி காஜாமலையிலிருக்கும் சமது மேல் நிலைப்பள்ளியிலும் படித்தமாணவர்கள்.
இந்த இரண்டு பள்ளிகளுக்குமே அரசு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் இங்குபடித்த மாணவர்களுக்கு தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் கிறிஸ்து ராஜா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 24 பேரும்புதன்கிழமை நடந்த தமிழ் இரண்டாம் தாள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.இவர்கள் தொடர்ந்து அனைத்து தேர்வையும் எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
சமது மேல்நிலை பள்ளி மாணவர்கள் 12 பேரும் தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள்தேர்வுகள் எழுதவில்லை. இவர்கள் வியாழக்கிழமை நடைபெறும் ஆங்கிலம் முதல்தாள் தேர்விலிருந்து தொடர்ந்து அனைத்து தேர்வுகளையும் எழுதஅனுமதிக்கப்படுவார்கள்.
இந்த 36 மாணவர்களும் எழுத முடியாமல் போன தேர்வுகளை எழுத அனுமதிஅளிப்பது பற்றி பின்னர் முடிவெடுக்கப்படவுள்ளது என்றார் பரமசிவம்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications