கண்டி டெஸ்டில் சதமடித்தார் நசீர் உசேன்

Subscribe to Oneindia Tamil

கண்டி:

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் நசீர் உசேன் சதமடித்துள்ளார்.

இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தின் போது, நசீர் உசேன் (109), கிரஹாம் தோர்பும்(59) இணைந்து 3வதுவிக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை எடுத்துள்ளது.

கண்டியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் முன்னதாக ஆடிய இலங்கை 297ரன்களுக்கு முதல் இன்னிங்ஸைஇழந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+