தமிழர்களுக்காக போராடும் இலங்கை நீதிபதி
கொழும்பு:
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும்இலங்கை உச்ச நீதிமன்ற புதிய நீதிபதி விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெய்லி மிரர் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள செய்தி விவரம்:
இலங்கை சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள சி.வி.விக்னேஷ்வரன் சிறுபான்மை மக்கள்சங்க உறுப்பினர். இவர் கூறுகையில், இலங்கையில் வாழும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் உயர் பதவிகளில்இல்லை.
தமிழர்கள் அதிகமாக வாழும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழை ஆட்சி மொழியாகஅறிவிக்க வேண்டும்.
தமிழ் மொழி பேசும் நான் எனது தாய் மொழியை பேசாவிட்டால், அடுத்த மொழியைப் பேசும் கட்டாயத்திற்குத்தள்ளப்படுவேன்.
இலங்கையில் 1956 ம் ஆண்டு பண்டாரநாயகா அதிபராக இருந்த போது இலங்கையில் சிங்கள மொழி ஆட்சிமொழியாகவும், தமிழ் இரண்டாவது ஆட்சி மொழியாகவும் இருக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்பட்டது.
இருப்பினும், இலங்கையில் வாழும் மொழிச் சிறுபான்மையினரான தமிழர்களின் தாய்மொழியான தமிழ்மொழிக்கு உரிய அங்கீகாரம் இதுவரை கொடுக்கப்படவில்லை.
இலங்கையில் நானும், அட்டர்னி ஜெனரல் ஒருவரும் உயர் பதவி வகிக்கும் தமிழர்கள். எங்கள் இரண்டு பேரால்மட்டும் தமிழர்களுக்கு நீதி வாங்கிக் கொடுப்பது மிகவும் கடினமான காரியமாகும் என்றார்.
இவ்வாறு டெய்லி மிரர் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications