நீதிமன்ற புறக்கணிப்பில் மதுரை வக்கீல்கள்
மதுரை:
மதுரையில் வழக்கறிஞர்களின் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மதுரை நீதிமன்றங்கள்வியாழக்கிழமையன்று செயல்படவில்லை.
தமிழகத்தின் தென்மாவட்ட மக்களுக்கு வசதியாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை ஒன்றை மதுரையில் அமைக்க பல காலமாக போரட்டம்நடத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு தரப்பினரின் போராட்டத்திற்குப்பின் கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் மதுரையில் உயர்நீதிமன்றக் கிளைஅமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
அடிக்கல் நாட்டி 11 மாதங்கள் முடிந்த போதும் கட்டிடங்கள் கட்டும் பணிகள் துவங்கவில்லை.
இதனையடுத்து, புதன்கிழமையன்று மதுரையில் நடைபெற்ற வக்கீல்கள் சங்க கூட்டத்தில் விரைவில் கட்டிடப் பணிகளைத் துவக்கக் கோரி போராட்டம்நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வியாழக்கிழமை முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடங்கியது. வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்ததால் விசாரணைக்கு வந்தவழக்குகளை வேறு தேதிகளுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications