பொதுக் குழுவைக் கூட்டுகிறது பா.ம.க
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் வரும் 14-ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது.
இதுகுறித்துக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 10-ம் தேதி அண்ணா நகர் கிருஷ்ணஸ்ரீ திருமண மஹாலில்நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது மாற்றப்பட்டு 14-ம் தேதி தேனாம்பேட்டை காமராஜர்நினைவரங்கில் நடைபெறும்.
கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிப்பார். நான் தலைமை வகிக்கிறேன். பொதுச்செயலாளர் இ.பொன்னுச்சாமி எம்.பி. வரவேற்புரை நிகழ்த்துவார்.
கூட்டத்தில் புதிய தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர்.
24-ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள மாநாடு குறித்தும், தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்தும் இந்தப்பொதுக்குழுக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications