நாளை தி.மு.க.-பா.ஜ.க. பேச்சு
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதீய ஜனதா வெள்ளிக்கிழமை தேர்தல்தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு தி.மு.கவுடன் பேச்சு நடத்தவுள்ளது.
தி.மு.க தரப்பில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தோழமைக் கட்சிகளுடன்பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக புதன்கிழமை ம.தி.மு.கவுடன்பேச்சு வார்த்தை நடந்தது.
தி.மு.க தரப்பில் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, கோ.சி.மணி, துரைமுருகன்ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் வெள்ளிக்கிழமைபா.ஜ.க.வுடன் பேச்சு நடத்தவுள்ளனர்.
பாரதீய ஜனதாக் குழுவில் பொதுச் செயலாளர் இல. கணேசன்,பொன்.ராதாகிருஷ்ணன், வேலாயுதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.இக்குழுவினர் தாங்கள் கேட்கும் தொகுதிகள் குறித்து தி.மு.க குழுவுடன்பேச்சுவார்த்தை நடத்துவர்.
62 தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க கூறி வருவதுநினைவிருக்கலாம்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications