சாராயத்தை ஒழிக்க மதுரை பெண்கள் தீர்மானம்
மதுரை:
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி மதுரையில் கொண்டாடப்பட்ட பெண்கள் தின கருத்தரங்கில் கள்ளச் சாராயத்தை முழுவதுமாக ஒழிக்க வேண்டும்என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெண்கள் தினத்தையொட்டி நடந்த கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விவரம் வருமாறு:
வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் பெண்களுக்கு அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும். பெண்களுக்கு வீடு கட்ட நிலம் கொடுக்கப்பட வேண்டும்.
குடிசை வாழ் மக்கள் மேம்பாட்டுக்கான தேசிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஏழை எளியோருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும்.
பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். பெண்களைக் கொடுமைப்படுத்துவோருக்கு அதிக பட்ச தண்டனைவழங்கப்பட வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications