ஷார்ஜா போட்டி : இந்தியா கலந்து கொள்ளுமா?
துபை:
ஷார்ஜா போட்டியில் இந்தியா கலந்து கொள்ளும் என நம்புவதாக இப்போட்டியை நடத்தவுள்ள அமைப்பின் தலைவரான அப்துல் ரெஹ்மான் புகாதிர்தெரிவித்துள்ளார்.
கல்ப் நியூஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள தகவல்கள்:
ஷார்ஜா போட்டி பற்றிய பேட்டியின் போது புகாதிர் இந்திய அணி ஷார்ஜா போட்டியில் பங்கேற்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அணியுடன் பாகிஸ்தான் அணியும் இத்தொடரில் பங்கேற்பதால் இந்திய அணி பங்கேற்பது குறித்து இதுவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.
இந்திய விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திக்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெப்சைட் ஒன்றில் கூறப்பட்டுளள செய்தி தவறானது.
இந்திய கிரிக்கெட் வாரியம் அழைத்ததால் மும்பை டெஸ்டை காணச் சென்றார்.
ஏப்ரல் 8 முதல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ள ஷார்ஜா போட்டிக்கு இதுவரை இந்திய தரப்பிலிருந்து பதிலில்லை.
இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி தந்தாலும் இந்திய அரசின் அனுமதி இன்னும் கிடைக்காதது போட்டியை ஏற்பாடு செயதவர்களுக்குஏமாற்றமளிப்பதாக உள்ளது.
கடந்த ஆண்டு பாகிஸ்தானுடனான டொரண்டோ போட்டியில் விளையாட இந்திய அணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அது போன்று தறபோதைய ஷார்ஜா போட்டிக்கும் அனுமதி மறுக்கப்படக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications