ஒரு 15 சீட் தாங்க ! .. விடுதலை சிறுத்தைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க வுடன் இணைந்து போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு தேர்தலில் போட்டியிட 15 தொகுதிகள்கேட்கிறது.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

விடுதலை சிறுத்தைகள் அமைப்புக்கு 30 இடங்களில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதனால் முதல்வர் கருணாநிதி 15 இடங்கள் ஒதுக்குவார் என்றுநம்புகிறோம் என்றார்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 5 பேர் கொண்ட தேர்தல் குழு சனிக்கிழமை தி.மு.கதேர்தல் குழுவினருடன் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+