பாண்டிச்சேரியில் மாசி மகம் திருவிழா
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் வெள்ளிக்கிழமை மாசி மகம் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
பாண்டிச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வந்திருந்த 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமகம்திரு விழாவைக் கொண்டாடினார்கள். திருவிழாவையொட்டி வைத்திக்குப்பம் கடற்கரையில் மயிலம் முருகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.
மயிலை முருகருக்கு பூஜைகள் செய்யப்பட்ட போது தீர்த்தவரை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
மாசிமகம் நிகழ்ச்சியின் போது எவ்வித அசம்பாவிதச் சம்பவமும் நடந்து விடக் கூடாது என்பதற்காகவும், சட்டம்- ஒழுங்கு நிலையை காக்கும்வகையிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications