முல்லைவேந்தன் ராஜினாமா
சென்னை:
தமிழ்நாடு செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் முல்லைவேந்தன் வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார்.
அற நிலையத்துறை அதிகாரியைத் தாக்கிய வழக்கிற்குத் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவுபிறப்பித்ததையடுத்து, தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் கருணாநிதிக்கும், கவர்னருக்கும் வெள்ளிக்கிழமை காலை அனுப்பி வைத்தார் முல்லைவேந்தன்.
முன்னதாக, தர்மபுரியில் இந்து அற நிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தைக் குத்தகைக்கு விடுவதில் இவருக்கும், தர்மபுரி அற நிலையத்துறை அதிகாரிஅன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து, அமைச்சர் முல்லைவேந்தனின் ஆட்கள், அற நிலையத்துறை அதிகாரி அன்புமணியை தாக்கினர். முல்லைவேந்தன் முன்னிலையில் இந்தத்தாக்குதல் சம்பவம் நடந்தது.
பத்திரிக்கையில் வெளியான இந்த சம்பவத்தைப் பார்த்து முதல்வர் கருணாநிதி, இது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி விசாரணையில்அன்புமணி தாக்குதல் முல்லைவேந்தன் முன்னிலையில்தான் நடந்தது என்று தெரிய வந்தது.
இதையடுத்து, உடனடியாக அமைச்சர் முல்லைவேந்தன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் முல்லைவேந்தன் ராஜினாமா செய்துள்ளார். தமிழகத்தின் தற்காலிக கவர்னர் ரங்கராஜன் ஹைதராபாத்தில் இருப்பதால், ராஜினாமாவைஏற்றுக் கொண்டதற்கான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications