மானை அடித்துத் திண்ற 4 பேருக்கு 50 ஆயிரம் அபராதம்
சேலம்:
சேலம் அருகே மான் குட்டியை ரசித்ததோடு நில்லாமல், அதை அடித்து சமைத்து ருசி பார்த்த நான்கு பேருக்கு ரூ. 50 ஆயிரம்அபராதம் விதித்தார் வனத் துறை அதிகாரி.
சேலம் அருகே உள்ள முட்டல் பூமரத்துப்பட்டி உள்ளது. இந்த கிராமத்திற்கு தண்ணீர் அருந்த ஒரு மான் குட்டி வந்தது. நீர் அருந்திக்கொண்டிருந்த அந்த மான்குட்டியை ஒருவர் கண்டார். "அடடா, எவ்வளவு அழகான மான் எனக் கூறி அவர் தனது நண்பரைஅழைத்துக் காட்டினார்.
அவரும் அவ்வாறே கூற நண்பர்கள் கூட்டத்தின் எண்ணிக்கை நான்கானது. நால்வரும் சேர்ந்து மானைப் பிடித்து ருசிக்கலாம் எனதிட்டம் தீட்டினர். அதன்படி மானை பிடித்து அடித்து கொன்றனர்.
பின்னர் அந்த மானை சமைத்து உண்டனர். இந்த சம்பவத்தை மோப்பம் பிடித்த வனத்துறைக் காவலர்கள், பூமரத்துப் பட்டியைச்சேர்ந்த முருகேசன், செல்லப்பன், குமாரசாமி, அசோகன் ஆகியோரை அழைத்துக் கொண்டு வனத் துறை அதிகாரியிடம்சென்றானர்.
அங்கு வனத்துறை அதிகாரி யோகேஷ் திவேதி, அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மானைப் பிடித்து சமைத்துச்சாப்பிட்டதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். மேலும், மானைப் பிடிப்பது குற்றம் என்பதை அறியாமல் செய்து விட்டோம் எனமன்னிப்புக் கேட்டனர்.
இவர்கள் நான்கு பேருக்கும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார் அதிகாரி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications