கன்னியாகுமரியில் புதிய மருத்துவக் கல்லூரி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்த ஆண்டில் கன்னியாகுமரியில் புதிய மருத்துவக் கல்லூரி துவக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிகூறினார்.
இம் மாதம் 12 ம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது. கல்லூரி இந்த ஆண்டே துவக்கப்பட்டுவிடும்.
கன்னியாகுமரியில் காமராஜர் மணி மண்டபத்தை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தபோது, அம் மாவட்ட மக்கள் சார்பில்மருத்துவக் கல்லூரி கோரி மனு தரப்பட்டது. இதையடுத்து அங்கு உடனே மருத்துவக் கல்லூரி தொடங்க கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications